
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Yaar Sugavaasi?
Free shipping over ₹500
✓ Ready to ship
சுகமான, நலமான, வாழ்க்கை வழிமுறைகள் மூலமாகவே சுகத்தைப் பெற முடியும். சுகமான பழக்க வழக்கங்களே சுகத்தை உருவாக்க முடியும். சுகமான, நலமான, தூய்மையான மனமே சுகத்தைக் கொடுக்க முடியும். சுகத்தில் பிறந்த தூய அறிவே சுகத்தை மேலும் மேலும் பெருக்க முடியும். சுகத்தை உண்டாக்கும் தூய்மையான உணவின் மூலமே சுகத்தைப் பெற முடியும்.
சுகம் என்பது தனித்த ஒன்றல்ல. இது ஒரு கூட்டுப்பொருள். பலவற்றின் இணைப்பால் உருவாகும் கூட்டுச் சக்தியே சுகம். இது ஒரு கூட்டு உணர்வு, மெல்லிய தூய்மையான, நுட்பமான நுண் உணர்வே சுகம் என்பது. இதை ''மென் காற்றில் விளை சுகமே'' என்கிறார் வள்ளலார்.
''யார் சுகவாசி'' என்ற இந்தப் புத்தகத்தில் திரு. எஸ். சதானந்தம் அவர்கள் சுகத்தை அடைவதற்கு உரிய வழிமுறைகளை, ஆலோசனைகளை மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார்.