
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Alagu Mugathai Uruvaakum Iyarkai Maruthuvam
Free shipping over ₹500
✓ Ready to ship
அழகை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு சிலருக்கு நடிகர் நடிகைகள் அல்லது உலக அழகிகள்தான் கிடைப்பார்கள். அவர்களுக்கு அவர்கள் தேவதை போலவே தெரிவார்கள்.
அவர்களைவிட அழகானவர்கள் எதிரிலேயே இருப்பார்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதுதான் மாயவலை என்று கூறுவதுண்டு. எல்லாம் மாயை, மூளை சொல்வதைக் கேட்காமல் கண்கள் வாங்கிக் கொள்வதைக் கேட்டு கொண்டாடுவார்கள்.
இப்படிப்படவர்களுக்காகவும், தான் அழகாயில்லையே என்ற வருத்தத்துடன் இருப்பவர்களுக்காகவும் இச்சிறிய நூல் வழிகாட்டுகிறது. மருத்துக் குறிப்புகளுடன் மிகச் சிறப்பான முறையில் வரைந்திருக்கிறார் நூலாசிரியர் எஸ். சதானந்தம் அவர்கள்.