ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எது நாகரிகம் என்ற இந்நூலில் கதாபாத்திரங்களைப் பேசவிடுகிறார் நூலாசிரியர் த. ராசு. மனத்தளவில் ஒற்றுமை இல்லாமல் கணவன் - மனைவி என்ற பெயரில் வாழ்வது இல்லறமல்ல என்பதை வலியுறுத்துகிறார். வாழ்க்கை தோற்றுப்
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)