ஆன்மீகத்தைஅணுகும் முறைகளில் ஒவ்வொருவரும் ஒரு வித உணர்வை அடைந்து இருக்கிறார்கள் அப்படிஒரு மாறுபட்ட ஆன்மீக உணர்வை பற்றி ஆசிரியர் கூறுவது நிறைவைத் தருகிறது ." மிகக் கொடுமையான புயல்கூட அடைய முடியாத நிசப்தமான ஆழங்கள் கடலில் உள்ளதைப் போலவேபாவம் மற்றும் துக்கமாகிய புயல்கள் தொந்தரவு செய்ய முடியவே முடியாத நிசப்தமான ஆழங்கள் மனித இதயத்தில் உள்ளன." என்று கூறுவதோடு நின்று விடாமல் வாழ்கையை நிறைவாக வாழ பல வழிகளை கூறுகிறார் .