அன்றொரு நாள் விழுப்புரத்திலிருந்து சென்னைக்குச் சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்தேன். புதுச்சேரி விடுதலை இயக்கத் தலைவர் ஒருவருடைய வண்டி பிரெஞ்சுப் போலீஸாரிடம் அகப்படாமல் துரிதமாகச் செல்வது அந்த வ்ண்டிக்குப் பழக்கமாயிருந்தது. ஆகையால் வண்டி ஓட்டியவரிடம் எவ்வளவு சொல்லியும், அவரால் மணிக்கு அறுபது மைல் வேகத்துக்கு குறைவாகப் போக முடியவில்லை.இவ்வாறு ஆரம்பிக்கிறது மயிவிழி மான் என்று சிறுகதை.
இந்நூலில் மயில்விழிமான், நாடக்க்காரி, தப்பிலிகப் மாடத்தேவன் சுனை என்ற கதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.