அந்த ஊர்ச் சிறுவர் சிறுமிகளுக்குக் கூட இன்னும் அவன் சிரிப்பு மூட்டித்தான் வருகிறான். ஆனால் அவன் மனைவி பதமாவதி அவனைக காணும் போதெல்லாம் துக்கத் தாங்காமல் கண்ணீர் விடுகிறாள். குழந்தைகளோ வெட்கித் தலைகுனிகிறார்கள்.
என்று ஆரம்பமே சிறப்பாக இருக்கிறது இச்சிறுகதை தொகுப்பில்