ஜாதக தத்துவம் ' என்ற ஜோதிட நூல் மகாதேவர் ' என்ற ஜோதிட வித்தகரால் வடமொழியில் எழுதப்பட்ட அரிய நூலாகும். அதனால் அடுத்த பதிப்புகளில் சிறப்பாக வெளியிட உதவும். இந்நூல் 'ஜனனப் பிரபந்த ஜோதிடம்' என்னும் நூலின் இரண்டாம் பாகமாகும். இதில் ஜோதிட சாஸ்திரத்தில் உங்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும், ஜயப்பாடுகளையும் பார்வைத் தெளிவையும் ஏற்படுத்த முயன்றுள்ளேன். ஜயப்பாட்டுக் கேள்விகளாலுமே உங்களிடமிருந்து பதில் கிடைக்க வேண்டும். முதல் நூலுக்கு ஆதரவு கொடுத்துப் பாராட்டி, கேள்விகளையும் எழுதியனுப்பியது போல, இதற்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இதில் சொல்லப்பட்ட விதிகள் இன்றைய கம்யூட்டர் உலகில் நடைமுறையில் ஓவ்வொரு ஜாதகங்களுக்கும் பலன் காண எளிதாகவும் மிகவும் சரியாக அமைகிறது.