இந்நூலில் ஜோதிட சித்தர்களின் பல நூல்களில் சொல்லப்பட்ட விதிகளை சேகரித்து 12 பாவங்களாக பிரித்து இந்நூலில் விளக்கம் தந்துள்ளார் ஆசிரியர். அத்துடன் ஜெயமினி பராசரி கே.பி மேலை நாட்டு ஜோதிட விதிகளையும் சேகரித்து உதாரண ஜாதகங்களுடன் 12 பாவ விளக்கங்களுடன் எழுதியுள்ளார்