'தமிழ் மொழி வரலாறு - ஓர் அறிமுகம் என்னும் நூல் மாணவர்கள் தமிழ்மொழி வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ளல் வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தெ.பொ.மீ., வேலுப்பிள்ளை, சக்திவேல் முதலான பேரறிஞர்கள் பலர் தமிழ் மொழி வரலாறு பற்றி விளக்கமாக எழுதியுள்ளார்கள். அவர்கள் கூறிய கருத்துக்களின் எளிய வடிவமே இந்நூல் என்றால் அது மிகையாகாது. கருத்துகள் காலத்தால் மாறுகின்றன. இந்நூலில் சில புதிய கருத்துகள் கூறப்பட்டுள்ளது. சில கருத்துகள் மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)