நோயின்றி நாம் வாழலாம்; நலமாக வாழலாம். வழிழ யோகாசனப் பயிற்சி தான். இந்த நூலில் கொடுக்கப்பட்ட ஆசனங்களை முறையாகப் பயிற்சி செய்து மிதமாக உண்டு மிதமாக உழைத்து மிதமாக உறங்கினால் நோய்களே வராது. நம்புங்கள். இந்த ஆசனங்கள் அனுபவ பூர்வமானவை. படித்துப் பயன்பெறுங்கள்.