ஒவ்வோர் ஆசனத்தைப் பற்றியும், பயிலும் முறைகளைப்பற்றியும் தெளிவாகத் தந்திருக்கிறர். பயிலும்போது ஏற்படும் சிறுதவற்களையும் திருத்திக்கொள்ள வசதியாகச் சித்தரங்களும் உள்ளன. இளந் தலைமுறையினர் ஆரோக்கியத்துடன் வளர்ந்து நாட்டின் வருங்காலத் தலைவர்களாக விளங்க ஆரோக்கிய வாசலாக அமைந்திருக்கிறது.