திருமணம் பற்றிய பகுதியில் உள்ள 'திருமணப் பொருத்தங்கள்' பற்றியும், அதன் தொடர்பான கிரகங்களின் தோஷங்கள், பரிகாரங்கள் பற்றியும் யாவரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் தந்துள்ளோம். மேலும் பலவித காரணங்களால் தாமதம், தடைப்பட்டு நிற்கும் திருமணங்கள் தடை நீங்கி நடைபெற 'திருமணம் கைகூடும் திருத்தலங்கள்' பற்றியும் விவரித்துள்ளோம்.