ஜோதிட நுட்பத் திரட்டு' என்ற இந்த நூல் ஜோதிடத்தில் பதினெண் மகரிஷிகளால் பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பூர்வபராசரியம், பிரகத் ஜாதகம், மங்களேஸ்வரியம், பலதீபிகளை, சாராவளி, ஜாதக அலங்காரம், ஜாதக பாரிஜாதம், ஜோதிடக் களஞ்சியம், குமாரசுவாமியம், சத்யா சாரியம், புலிப்பாணி, இன்னும் பிற நூல்களைக் கற்று ஆய்ந்து அவற்றிலிருந்து எடுக்கப்பட்ட துணுக்குகளின் தொகுப்பாகும்.