நாம் எந்த ஒரு சுப காரியத்தைத் தொடங்கினாலும் நல்ல நல்ல நேரம் பார்த்துத் தொடங்க வேண்டும். இதுதான் ஜியோதிஷத்தின்' அடிப்படை வாரம் (கிழமை) திதி,நட்சத்திம், லக்கினம், மாதம், யோகம், கரணம் இவைகள் சுப காரியங்களுக்கு நன்மையா என ஆராய்ந்து அறிந்து, ராகு காலம், எமகண்டம் இவை இல்லாத சமயத்தில் தொடங்கப்படும் சுபகாரியங்கள் பலிதமடைந்து நல்ல பலனைக் கொடுக்கும் என்பதே 'ஜயோதிஷதத்தின்' விளக்கமாகும்.