இன்றைய காலகட்டத்தில் மனிதன் நீண்ட ஆயுள் வாழ்கிறான் என்று கூட சொல்லலாம் இருப்பினும் நோயின்றி வாழ்கிறான் என்பது கேள்வி. நோயோடு வாழும் ஒவ்வொருக்கும் நோய்க்கான மருந்து அவசியம் அப்படி நோய் வரும் முன் காப்பது ஒரு வித மருந்து அந்த வகையை சேர்ந்துதான் இந்நூலில் கூறிப்பிட்டுள்ள மருத்துவம்.