அதே நோய்களை மட்டும் தனியே பிரித்து அவை எவற்றால் வருகின்றன. அவற்றைப் போக்குவது எப்படி? என்னென்ன மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் தெளிவாக எளிய நடையில் கூறியிருப்பதோடு, தவறான உடலுறவுப் பழக்கங்களால் உண்டாகும் பயங்கரமான விளைவுகளையும் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார்.
வயது வந்த ஆண்டுகள் அனைவரும் இந்நூலை வாங்கிப் படித்து, நோயின்றி வாழும் வழி முறைகளை அறிந்து கொள்ளவிழைகிறோம்.