தமிழ் வளர்ச்சியின் பினுபுலத்தைத் தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்றுவரை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் விரிவாக ஆய்ந்து, சிக்கல்களை அணுகி அவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது இந்நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)