
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Vedikai Kathaigal
Free shipping over ₹500
எழுத்தாளர் எம்.ஏ. பழனியப்பன் அவர்கள் 'வேடிக்கைக் கதைகள்' என்னும் இந்நூலில் 25 சிறுகதைகளைத் தொகுத்துத் தந்துள்ளார்கள். மிருகங்கள், பறவைகள் வாயிலாகப் பல அரிய அறக்கருத்துக்களை நாம் அறிந்துகொள்ளலாம். எளிய நடையில் எல்லாரும் படித்தறியும் வண்ணம் கதைகள் அமைந்துள்ளன. கதைக் கருத்துக்கள் இரண்டு கறுத்திருக்கும் மனங்களையும் வெண்மையாக்கி வெளிச்சம் பெறச் செய்யும்.
பிச்சைக்காரனின் பேராசை, சொர்க்கத்துக்குச் செல்ல நினைத்தவனுக்குச் சனிக்கிரகம் செல்வதற்குக் கிடைத்த, வாய்ப்பு. ஏமாளிக்கு அதிர்ஷ்டமும் வீரமும் வந்த அதிசயம், தவறாக வரம் கேட்டதால் மனைவி இளமையாகவும் கணவன் முதுமையாகவும் வாழவேண்டிய நிலை ஆகிய செய்திகள் அடங்கிய கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
Topics / குறியீடுகள்