இந்நூலில் சிறுவர்கள் மனங்கவரும் பறவைகள், விலங்குகள் போன்றவை குறித்து மிகுதியாகப் புனையப்பட்ட நீதி நெறிகள் அடங்கிய கதைகளாக அமைந்துள்ளன. பறவைகள், விலங்குகளின் நட்புமுறை, உற்றுழி உதவும் இயல்பு, துன்பத்திலிருந்து தன்னையும் தன் நண்பர்களையும் காக்கும் பண்பு, சமயோசித புத்தி போன்ற இயல்புகளைக் கதைகளினூடே சொல்லியுள்ள பாங்கு அறிந்து சிறுவர்கள் விரும்பிப்படிப்பர் என உறுதியாகக் கூறலாம்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)