
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
புகழ்பெற்ற
படத்தின் பெயரைத் தங்கள் பெயருடன் இணைத்துக்கொள்ளும் விதமாக வெண்ணிற ஆடை
நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி என இணைத்துக்கொண்டனர். வெண்ணிற ஆடை மூர்த்தி
ஜோதிடர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.90-களில்
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி என்றால், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
`மீண்டும் மீண்டும் சிரிப்பு' வாயிலாக எல்லோருடைய வீடுகளிலும்
ஆஜராகிவிடுவார்கள், வெண்ணிற ஆடை மூர்த்தியும், அவரின் சகாக்களும்.எல்லோருடைய
வீடுகளும் டிபன் வாசனையுடன் இவர்களின் காமெடி சரவெடிகளில்
அல்லோகல்லோலப்படும். வெண்ணிற ஆடை மூர்த்தி 1936-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ம்
தேதி சிதம்பரத்தில் பிறந்தவர். இவரின் தந்தை, கே.ஆர்.நடராஜன் கடலூர்
மாவட்டத்தில் பிரபலமான வழக்கறிஞர்.