book

காது - மூக்கு - தொண்டை - பிரச்னைகள் - தீர்வுகள்

Kaadhu Mookku Thondai

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.எஸ்.எஸ்.
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932553
குறிச்சொற்கள் :காது - மூக்கு - தொண்டை - பிரச்னைகள் - தீர்வுகள், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Out of Stock
Add to Alert List

காதைப் பாதிக்கக்கூடிய நோய்கள் என்னென்ன?

மூக்கில் இருந்து ரத்தம் வருவதேன்?

தொண்டையில் எத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன?

ஃபுளூ, டான்சில்ஸ் போன்ற பிரச்னைகள் எதனால் ஏற்படுகின்றன?

தொண்டையைப் பாதுகாப்பது எப்படி?

என்பது போன்ற, இந்த மூன்று உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளும் அவற்றுக்கான தீர்வுகளும் இந்தப் புத்தகத்தில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. காது, மூக்கு, தொண்டை தொடர்பான சில பொதுவான கேள்விகளுக்கும் விடை தரும் இந்தப் புத்தகம், அவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது.