book

தஞ்சாவூர் அசைவ சமையல்

Thanjavur Asaiva Samaiyal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராணி ராமசாமி
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932812
குறிச்சொற்கள் :அசைவ சமையல், ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை
Out of Stock
Add to Alert List

தமிழகத்தில் தஞ்சைத் தரணிக்கு தனித்துவமும் சிறப்பும் எப்போதும் உண்டு. தஞ்சாவூர் சமையலும் அப்படித்தான். பிரத்யேகமான ருசி. நாக்கை கொக்கி போட்டு இழுக்கும் வகைகள். சுருக்கமாக அசைவப் பிரியர்களின் அமுதம்.

46 அசத்தல் தஞ்சாவூர் அசைவ வகைகள் உள்ளே!

கறி மிளகு வறுவல், கொத்துக்கறி பொடிமாஸ், நெஞ்சு எலும்பு சூப், கணவாய் மீன் குழம்பு, இறால் தொக்கு, நண்டு குழம்பு. தஞ்சாவூர் அசைவ சாதம் காலமெல்லாம் பிரமாதம்.

வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.