ஸ்பெஷல் ஸ்வீட்டுகள்
Special Sweetgal
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காஞ்சன மாலா
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932515
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை
Out of StockAdd to Alert List
அறுசுவைகளில் இனிப்பு மட்டும்தான் சக்கரவர்த்தி. கிரீடம், செங்கோல் இல்லாத தனிக்காட்டு ராஜா. அதனால்தான் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதன் சுவைக்கு அடிமையாகிவிடுகிறோம்.
53 ஸ்பெஷல் ஸ்வீட் வகைகள் உள்ளே!
பைனாப்பிள் கேசரி, தஹி பாதுஷா, கசகசா அல்வா, பின்னி லாடு, சோன் பப்டி, காஜூ கத்லி, தூத் பேடா, சூர்ய கலா. தித்திக்கத் தித்திக்க ஸ்வீட்டுகளின் ஊர்வலம்.
வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.