பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வீ. அரசு (Vee. Arasu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424996
Pages : 16
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.10
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்து சமயம் புதர்களும் புதிர்களும் வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நிலத்தை உரிமையாக்கிக் கொள்ளுதல்" என்னும் செயல், சொத்துடைமை சமூகத்தின் அடிப்படை ஆகும். பொதுவெளியைக் குறிப்பிட்ட தனிநபர்களுக்குரிய வெளியாக மாற்றுவது என்பது இயற்கையை மனிதர்கள் அபகரிக்கத் தொடங்கியதைக் காட்டுவது. பிரித்தானியர்கள் வருகைக்குப் பிறகு, அரச மரபில் இருந்த நிலவுடைமையின் தன்மைகள் பல்வேறு புதிய தன்மைகளை உள்வாங்கு வதாக அமைந்தன.

    ஐரோப்பாவில் நிலம் எவ்வகையில், ஆளும் சக்திகளால் நிர்வாகம் செய்யப்பட்டதோ, அந்தத் தன்மையை, புதிதாகத் தங்களால் அபகரிக்கப்பட்ட நிலத்தில் நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். இதனை முதன்முதலில் வங்காளத்தில் பிரித்தானியர்கள் தொடங்கினர். பின்னர் பிரித்தானிய, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் நீட்டித்தனர். பிரித்தானியர் காலத் தொண்டை மண்டலம் அல்லது செங்கற்பட்டு பகுதியில், நிலம் தொடர்பான நிகழ்வுகள் குறித்து அறிவதற்கான மூன்று ஆவணங்களின் அடிப்படையில், விரிவான உரையாடலை முன்னெடுப்பது இங்கு நோக்கம்.அந்த ஆவணங்கள் பின்வருமாறு.

  • இந்த நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள், வீ. அரசு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள், வீ. அரசு, Vee. Arasu, Varalaru, வரலாறு , Vee. Arasu Varalaru,வீ. அரசு வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Vee. Arasu books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (வீ. அரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வ.உ.சி. நூல் திரட்டு

திராவிட இயக்கம் 100 ஆண்டுகள்

தமிழியல் கல்வி குறித்த உரையாடல்

சங்க நூல்களின் காலம்

வேலைநிறுத்தம்

அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு இந்துமதம் - ஆதிக்கச் சாதிகள்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பாவேந்தரின் தமிழ்ப் போராட்டங்கள் - Paavendharin Thamizh Poraattangal

மன்னர்களுக்கு மாநபியின் மடல்கள் - Mannarkalukku Maanabiyin Madalkal

ஆளப்பிறந்த மருது மைந்தன்

ஆதித்த நல்லூரும் பொருநைவெளி நாகரீகமூம்

சன் யாட் சென்

முதலாம் இராசராச சோழன் - Muthalam Rajaraja Cholan

போர்க்குரல் - Poarkural

விடுதலை வரலாறு - Vidudhalai Varalaaru

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் - Pazhathamilar Vaazhvum Valartchium

சரித்திரச் சம்பவங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipaadu

துரோகச் சுவடுகள்

நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் - Valabai Patel

உடலும் மருந்தும் 100 வினா விடைகள் - Udalum Marunthum 100 Vina Vidaigal

இந்திய ஆரியர் - India Aariyar

வேடிக்கையாய் விஞ்ஞானம் கற்போம் - Vedikkaiyai Vignyanam Karpoam

மறுபடியும் - Marupadiyum

பாரதி வழி - Bharathi Vali

மகிழ்ச்சியான இளவரசன்

தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk