book

செல்லுக்குள் செல்வோம்

Sellukul Selvoam

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. குமாரவேல்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

கால்நடை மருத்துவக் கல்லூரி ஆசிரியர் டாக்டர் ஆ. குமாரவேல் பல்வேறு அறிவியல் இதழ்களில் எழுதிய ஜனரஞ்சகமான விஞ்ஞானக் கட்டுரைகளின் தொகுப்பு இது.

அறிவியல் தமிழ் ஆர்வலர்களும் கலை, அறிவியல் - மருத்துவக் கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.