புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை நூறு பேர்
₹375+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மைக்கேல் ஹெச். ஹார்ட்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :672
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387853225
Add to Cart‘புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை 100 பேர்’ புதுப்பொலிவுடன் எங்களது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் வெளியீடாக தங்களின் கரங்களில் தவழ்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூலை, ஆசிரியர் அவர்களிடம் முறையாக அனுமதி பெற்று, தமிழாக்கம் செய்து, காலம்சென்ற மணவை முஸ்தபா அவர்கள் தமது மீரா பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளியிட்டு விற்பனை செய்து வந்தார்கள். மணவை முஸ்தபா அவர்களின் மறைவிற்குப் பிறகு அவரது மனைவியும் மீரா பப்ளிகேஷன் உரிமையாளருமான திருமதி சௌதா அம்மையார் மற்றும் அவரது மகன் டாக்டர் செம்மல் அவர்களை அணுகி 100 பேர் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை எங்களது பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதற்கு அனுமதி கேட்டோம்.
இந்த நூல் அனைவரிடமும் சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடும்,0 தாங்கள் வெளியிட்டு விற்பனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும் பெருந்தன்மையுடன் எங்களது பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு விற்பனை செய்வதற்கு மனமுவந்து அனுமதி அளித்துள்ளார்கள். தற்போது 100 பேர் தமிழாக்கம் தங்களது கரங்களில் புதுப்பொலிவுடன் தவழ்கிறது. நூறு பேர்களின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பட்டியலில் முதலிடம் பெறுவது எம்பெருமானார் முகமது நபி (ஸல்) அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முஹம்மத்
ஐசக் நியூட்டன்
ஏசு கிறிஸ்து
புத்தர்
கன்ஃபூசியஸ்
புனித பவுல்
சாய் லுன்
ஜோஹான் கூட்டன்பா்க்
கிறிஸ்டோபர் கொலம்பஸ்
ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்
லூயி பாஸ்டர்
கலிலியோ கலிலீ
அரிஸ்டாட்டில்
யூக்ளிடு
மோசஸ்
சார்லஸ் டார்வின்
ஷி – ஹுவாங் – தை
அகஸ்டஸ் சீசர்
நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ்
அந்துவான் லோரான் லாவாசியர்
மகா கான்ஸ்டன்டைன்
ஜேம்ஸ் வாட்
மைக்கேல் ஃபாரடே
ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல்
மார்ட்டின் லூதர்
ஜார்ஜ் வாஷிங்டன்
கார்ல் மார்க்ஸ்
ஆர்வில் ரைட், வில்பர் ரைட்
ஜெங்கிஸ்கான்
ஆடம் ஸ்மித்
வில்லியம் சேக்ஸ்பியர்
ஜான் டால்டன்
மகா அலெக்சாந்தர்
நெப்போலியன் போனபார்ட்
தாமஸ் எடிசன்
ஆன்டனி வான் லியூ வென்ஹூக்
வில்லியம் டி.ஜி. மோர்ட்டோன்
குக்லியெல்மோ மார்கோனி
அடாலிஃப் ஹிட்லர்
பிளேட்டோ
ஆலிவர் கிராம்வெல்
அலெக்சாண்டர் கிரகாம்பெல்
அலெக்சாண்டர் ஃபிளமிங்
ஜான் லாக்
லுட்விக் வான் பீத்தோவன்
வெர்னர் ஹெய்சன்பர்க்
லூயி டாகர்
சைமன் பொலீவார்
ரெனே டேக்கார்ட்டே
மைக்கேலாஞ்சலோ
போப்பாண்டவர் இரண்டாம் அர்பன்
உமறு இப்னு அல் – கத்தாப்
அசோகர்
புனித அகஸ்டைன்
வில்லியம் ஹார்வி
எர்னஸ்ட் ரூதர் ஃபோர்டு
ஜான் கால்வின்
கிரிகோர் மெண்டல்
மாக்ஸ் பிளாங்க்
ஜோசஃப் லிஸ்டர்
நிக்கோலஸ் அகஸ்ட்டோ
ஃபிரான்சிஸ்கோ பிசாரோ
ஹெர்னான்டோ கோர்ட்டே
தாமஸ் ஜெஃபர்சன்
முதலாம் இசபெல்லா அரசி
ஜோசஃப் ஸ்டாலின்
ஜூலியஸ் சீசர்
வெற்றி வீரர் வில்லியம்
சிக்மண்ட் ஃபிராய்டு
எட்வர்டு ஜென்னர்
வில்ஹெல்ம் கான்ராட் ரான்ட்ஜென்
ஜோகன் செபாஸ்டியன் பாக்
லாவோ – தசு
வால்ட்டேர்
ஜோகன்னஸ் கெப்ளர்
என்ரிக்கோ ஃபெர்மி
லியோனார்டு யூலர்
ஷான் ஷாக் ரூசோ
நிக்கோலோ மாக்கியவெல்லி
தாமஸ் மால்தஸ்
ஜான் எஃப் கென்னடி
கிரிகோரி பிங்கஸ்
மானி
லெனின்
சூயி – வென் – தை
வாஸ்கோ ட காமா
மகா சைரஸ்
மகா பீட்டர்
மா – சே – துங்
ஃபிரான்சிஸ் பேக்கன்
ஹென்றி ஃபோர்டு
மென்சியஸ்
சொராஸ்டர்
முதலாம் எலிசபெத் அரசி
மிகைல் கோர்பச்சாவ்
மெனஸ்
சார்லிமேன்
ஹோமர்
முதலாம் ஜஸ்டீனியன்
மகா வீரர்
செல்வாக்குமிக்க நூறு பேரில் சேராத ஆனால், சேர்க்கத்தக்க தகுதியுடையோர்
புனித தாமஸ் அக்குவினாஸ்
ஆர்க்கிமிடீஸ்
சார்லஸ் பாபாஜ்
சீயோப்ஸ்
மேரி கியூரி
பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
ஆபிரகாம் லிங்கன்
ஃபெர்டினாண்டு மகல்வன்
லியோனார்டோ டா வின்சி