book

தாவர இலைகளின் மருத்துவப் பயன்கள்

Thavara Ilaigalin Maruthuva Payangal

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. அனந்தகுமார்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788188049639
Out of Stock
Add to Alert List

இந்நூலாசிரியர் சா. அனந்தகுமார் அவர்கள் வேளாண்மைப் பட்டயம பெற்றவர்.  மருத்துவக் குறிப்புகள், பொது அறிவு, விவசாயம் போன்ற பல்துறை சார்த 22 -க்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

காயங்கள், புண்கள், சொறி, சிரங்கு, குடல்புண், மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறுகள், தலைவலி, மூட்டுவலி, பல்வலி, சளி, இருமல், நீரிழிவு, கண்கோளாறுகள், மூலம், மாலைக்கண் போன்ற நோய்கள் தீர தாவ இலைகளைக் கண்டுபிடித்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். 

சோகை நீங்க, வாய்நாற்றம் நீங்க, கட்டிகள் பழத்து உடைய, குழந்தைகளின் சளி இருமல் தீர, நரம்புத் தளர்ச்சி நீங்கி சுறுசுறுப்பு பெற, கீல்வாதம், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற பல நோய்களிலிருந்து விடுபட இந்நூல் விடை கூறுகிறது.