லிங்கூ கவிதையும் ஓவியமும் - Linku Kavithaiyum Oviyamum

Linku Kavithaiyum Oviyamum - லிங்கூ கவிதையும் ஓவியமும்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: லிங்குசாமி (Lingusamy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765014
Pages : 128
பதிப்பு : 3
Published Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புலி தடம் தேடி ரத்த ஈழத்தில் 25 நாட்கள் பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முதன்முதலில் ‘ஜி’ ஷூட்டிங்கில் பார்த்தேன் இயக்குநர் லிங்குசாமியை. கும்பகோணம் ஸ்டெர்லிங் ஹோட்டல் முற்றத்தில் ஒருவரை வயலின் வாசிக்கச் சொல்லி சற்றே தூரத்தில் நிசப்தமாகி இருந்தார். பரபரப்பும் விறுவிறுப்புமாக ஓடும் சினிமா வாழ்வில் மனதுக்கான ஒருமிதம் அவ்வளவு சுலபத்தில் சாத்தியப்படாது. ரசனை என்கிற ஒற்றை ஆர்வத்தில் தன்னைச் சுற்றிய அத்தனை பரபரப்புகளையும் புறந்தள்ளிய அவருடைய தனித்தன்மை, ஒரு கவிதைபோல எனக்குள் படிந்த கணம் அது. அதன்பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடந்து லிங்குசாமியைச் சந்தித்தபோது, அவர் முன்னணி இயக்குநர்; முக்கியத் தயாரிப்பாளர். இவற்றை எல்லாம்விட அரிய அரியணையாக கவிஞர், ஓவியர் என்கிற கம்பீரத்தைச் சுமப்பதிலேயே அவருக்குப் பெருமிதம். சிறு குழந்தைச் சிலிர்ப்போடு அவர் ஓவியம் தீட்டும் அழகைக் கண்டபோது, பத்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த கவிதை கணம் அப்படியே இப்போதும்! தனக்குள் இருக்கும் பேரார்வம் கொண்ட ரசனைக்காரனை எந்தச் சூழலிலும் தன் இடுப்பைவிட்டு இறக்கிவிடவில்லை அவர். ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டு போஸ்ட் கார்டுக்குப் பதில் எழுதிய அப்துல் கலாமைப்போல், நிமிடங்களுக்கு விலை பேசும் அரியணையில் இருந்துகொண்டு கவிதைக்கும் ஓவியத்துக்கும் நேரம் ஒதுக்கும் லிங்குசாமி ஆச்சர்யக்காரர். ‘இன்னும் என்ன வேண்டி கோயிலுக்கு வருகிறாய்?’ இந்த ஒரு கவிதை போதும்... லிங்குசாமி சாகா வரம் பெற்ற இளமைக்காரர் என்பதற்கு! ‘அரிசியைச் சுமந்து வரும் எறும்பு சிரிக்கிற மாதிரியே தெரிகிறது’ என்பதில் புரிகிறது லிங்குசாமியின் குழந்தைத்தன்மை. நதியோடும் இலையாக கவிதைகளில் நம்மைச் சுமந்து செல்லும் லிங்குசாமி, ஓவியங்களில் நதியாகவே மாறி நம்மை நனைக்கிறார். பார்ப்பதா படிப்பதா என்கிற ஆர்வத்தில் இதயமே இருதலைக்கொள்ளி எறும்பாகிவிடுகிறது. ‘லிங்கூ’ படித்தால் நீங்கள் நனைவீர்கள்... ‘லிங்கூ’ பார்த்தால் நீங்கள் மூழ்குவீர்கள்!

  • This book Linku Kavithaiyum Oviyamum is written by Lingusamy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் லிங்கூ கவிதையும் ஓவியமும், லிங்குசாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Linku Kavithaiyum Oviyamum, லிங்கூ கவிதையும் ஓவியமும், லிங்குசாமி, Lingusamy, Kavithaigal, கவிதைகள் , Lingusamy Kavithaigal,லிங்குசாமி கவிதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Lingusamy books, buy Vikatan Prasuram books online, buy Linku Kavithaiyum Oviyamum tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


என் இனிய ஹைக்கூ - En Iniya Haikoo

கண் புகா வெளி - Kan Puga Veli

மழலைப் பாடல்கள்

இந்தச் சிப்பிக்குள்...

வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் - Velli Sani Buthan Gnayiru Viyazhan Chevvai (Poetry)

கல்விக்கு வயதில்லை - Kalvikku Vayadhillai

சந்தனத் தீ... - Sandhana Thee

கொலுசுகள் பேசக்கூடும் - Kolusugal Pesakkoodum

சரியும் மரத்திலிருந்து வெளியேறும் குருவிகள்

இது கவிதை அல்ல - Idhu Kavidhai Alla

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வேதாந்தக் கதைகள் - Vedantha Kathaigal

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும் - Nellai Jameengal Samasthanangalum Sarivugalum

லிங்கம் - Lingam

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan

தியானம் அதன் ஞானம் - Thiyanam athan gnyanam

தேவாரத் திருவுலா (பாகம் 1) - Devarath thiruvila(part 1)

மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

கிருஷ்ண விஜயம் (பாகம் 1) - Krishna vijayam(part 1)

டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்! - Dear Mr.Businessman

காலப் பெட்டகம் 1926 முதல் 2000 வரை - Kaala Petagam 1926 Muthal 2000 Varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk