சிந்திக்க செயலாற்ற குறள் அமுதம்
₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீராம்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :1998
Add to Cartநாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்பது முதுமொழி. அதாவது நாலடியாரும் ஈரடியில் அமைந்த திருக்குறளும் என்பது பொருளாகும். திருவள்ளுவர் பெருந்தகை, இரண்டு வரிகள் கொண்ட 1330 குறள் பாக்களில் அரிய பல கருத்துக்களை வழங்கியிருக்கின்றார். மனிதன் எவற்றையெல்லாம் கடைப் பிடிக்கவேண்டும், எவ்வாறு வாழ்ந்திருக்க வேண்டும், எவ்வாறு வாழக்கூடாது, வாழ்வில் உயர்வது எப்படி, வெற்றியடைவது எப்படி, நலமாய் இருப்பது எப்படி, துன்பத்தில் துவளாமல் இயங்குவது எப்படி, எவரைத் துணையாகக் கொள்ளாலாம், எப்படிப்பட்டவரை ஒதுக்கவேண்டும் என்பன போன்ற பல கருத்துக்களை ஆங்காங்கே எடுத்துக் கூறியிருக்கின்றார்.