
சித்திரப் புன்னகை
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கௌதம நீலாம்பரன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :148
பதிப்பு :1
Published on :2001
Out of StockAdd to Alert List
கௌதம நீலாம்பரன் இளம் தலைமுறையினரை உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டுவதை ஒரு பணியாகவே தன் வாழ்நாளில் செய்து வந்தவர். சிறந்த படைப்புகளை மனம் திறந்து பாராட்டும் சுபாவமுடையவர். வரலாற்றுப் புதினங்களை இருண்மையற்ற சமகால மொழியில் தந்து எழுத்தில் புதுப்பாதையை போட்டவர். அவரது பற்றிய நூல் தமிழில் மிகவும் முக்கியமானது.
