book

சட்டப்படியான பிரேத பரிசோதனை

Sattapadiyana Pretha Parisothanai

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788188049790
Out of Stock
Add to Alert List

சட்டப்படியான பிரேத சோதனை என்பது, சட்ட மருத்துவம் சார்ந்ததாகும்.

இந்த நூல் குற்றவியல் வழக்குகளில் புலன்விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் குற்றவியல் வழக்குகளை நடத்தும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பொது மக்களுக்குப் பெரிதும் பயன்படும் நூலாகும்.

இந்த நூல் டாக்டர் மோதி அவர்களின் "Medical Jurisprudence and ToxiCology" என்னும் ஆங்கல நூலைப் பின்பற்றி எழுதப்பட்டதாகும்.

இங்ஙனம்,

புலமை வேங்கடாசலம்