மரணத்தை வென்ற புரச்சியாளர்கள்
Maranathai vendra Puratchiyalargal
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. சிசுபாலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123416243
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை, புரட்சியாளர்கள்
Add to Cartமரணத்தை வென்ற புரட்சியாளர்கள் இவ்வுலகம் நிலைபெற்றிருப்பதற்குக்காரணம் தமக்கு என வாழாமல் பிறர்க்கென வாழும்
மனிதர்கள் இருப்பதே என்கிறது தொல்தமிழ் இலக்கியம் . கொடூரப்புத்தியால் அவர்களைக் கொன்று கொண்டே இருக்கின்றனர். ஆனால் கொல்லப்பட்ட மறுகனமே அந்தப் புரட்சியாளரின் இரத்தத் துளியிலிருந்து புதிய புரட்சியாளர் எழுகின்றார். தென் அமெரிக்கா, மேற்கு கிழக்கு இசுலாமிய நாடுகளைச் சேர்ந்த, உண்மையான தேசிய விடுதலை வீரர்களான பதினொரு
பொதுவுடமையாளர்களின் வாழ்க்கை வரலாறு இந்நூலினுள் உயிர்காட்சியாக இரா.சி.சு பாலன் மொழிபெயர்ப்பில் விரிகின்றது. தமிழ்கூறும் நல்லுலகத்திலும் தேசியவாத உணர்வு மடையுடைந்த ஊற்றாகப் பெருக்கெடுக்கின்றது. இவ்வேளையில் இதுவரை அறியப்படாத இம்மூன்றாம் உலகத்தேசிய விடுதலை வீர்ர்களின் வாழ்க்கை வரலாறு மேலும் இவ்வுணர்வுக்கு உரமளிக்கும்.
-பதிப்பகத்தார்.