book

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

Puthumaipithan Sirukathaigal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புதுமைப்பித்தன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :127
பதிப்பு :14
Published on :2016
ISBN :9788123432700
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், புதுமைப்பித்தன் கவிதைகள்
Out of Stock
Add to Alert List

தமிழ் சிறுகதை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் புதுமைப்பித்தன்.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பத்துச்சிறுகதைகளில் புரையோடிப்போன சமுதாய இழிவுகளைத் தோலுரித்துக் காட்டுவதைப் பார்க்கலாம். சமுதாய சாடல்களை நோக்கலாம்.  தொன்மங்களுக்குப் புது அர்த்த மீட்பு வழங்குது கண்டு வியப்படையலாம். நெல்லை வட்டார மொழியினை சரளமாகப் பாத்திரங்கள் வழியாகப் பயன்படுத்துவது கண்டு இன்புறலாம்.