book

நாட்டின் பெருமைமிக்க ரத்தன் டாட்டா

Ratan Tata

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரதீக் ஷா எம். திவாரி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184026085
Add to Cart

தொழிலதிபர் ரத்தன் டாட்டா விலங்குகள் மீதான தனது அன்பைப் பற்றி அடிக்கடி குரல் கொடுத்து வருபவர். இரண்டு செல்ல நாய்களை வைத்திருக்கும் டாட்டா , கடந்த ஆண்டு தனது மும்பை இல்லத்தின் ஒரு பகுதியை தெரு நாய்களுக்கு அர்ப்பணித்த செயல் அனைவரின்  பாராட்டுகளை பெற்றது. தற்போது ரத்தன் டாட்டாவின் கைவிடப்பட்ட 9 மாத  லேப்ரடார் நாய்க்கு உதவ முன்வந்திருக்கிறார். ஆனால், இந்த முறை அவர் உதவி செய்யும் விதம் சற்று வித்தியாசமானது.மைரா என்ற 9 மாத லேப்ரடார்  நாய் தான் குடும்பத்தை இழந்து வாடியதை கண்ட  ரத்தன் டாட்டா, இதன் குடும்பத்தைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள என்று தனது இன்ஸ்டாக்ராம் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார்.