book

மாணவர்களுக்கு நேர மேலாண்மை

Maṇavarkaḷukku nera melaṇmai

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. அபிராமி
பதிப்பகம் :தமிழ்ப்புத்தகாலயம்
Publisher :Tamil Puthakalayam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2006
Add to Cart

நேரம்! என்பது நம் அனைவருக்கும் பொதுவான விஷயம். இன்றைய பரபரப்பான உலகில் இளைஞர் களின் நேரம் மிகமிக விலை மதிப்பற்றது. உங்களது ஒவ்வொரு நொடியும் பயனுள்ள வழியில் செலவிடப்பட வேண்டியது அவசியம். 'சாதிக்க வேண்டும்' என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும் காலமிது...'எப்படிச் சாதிப்பது?' என்பதைத்தான் இந்தப் புத்தகம் பேசுகிறது.