book

கத்தரி மலைச்சாரல்

Kathiri Malisaral

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர.கோ.பெ.நா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :155
பதிப்பு :1
Published on :1994
ISBN :9788123403731
குறிச்சொற்கள் :உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், மலைகள், நாட்டுப்புறப் பாடல்
Out of Stock
Add to Alert List

கத்தரி மலை சேலம் மாவட்டம்மேட்டூரில் இருந்து மேற்குத்திசையில் சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் கர்நாட மாநில எல்லையில் காடுகள் அடர்ந்து இருப்பதாகும். அம் மலைச்சாரல்களில் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத் தக்கது மலையாளப்பட்டி. கொல்லிமலை மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் பாலைமலை மலையாளிகள். பாலைமலை மக்களில் இருந்து,பிரிந்துசென்று குடியேறியவர்களே. கத்தரி மலைச் சாரல் மலையாளிகள். இந்நூலில் எடுத்துக் கொண்ட பாடல்கள் சுற்றுவட்டாரத்தில்பாடப் படுபவை. மலையாளப்பட்டியிலும், மற்றும் பல பட்டி தொட்டிகளிலும் பதிவு செய்யப்பட்ட பாடல்களே இங்கு திறனாய்வுக்குப் பயன்படுத்தப்படுள்ளன. நாட்டுப் புறக் கலைகளில் ஆர்வமுள்ளவர்களுக்காகவும், நாட்டுப் புறப் பாடல்கள் காலத்தால் மறைந்துவிட்டால் அவை வீணாகிவிடுமே என்ற சிந்தனையாளும்தான் அவற்றைப் பாதுகாக்க, நம்மால் இயன்ற தொண்டைச் செய்ய வேடும் என்ற எண்ணத்தில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது.