book

காப்பிய இலக்கியமும் நாவலும்

Kaapiya Ilakiyamum Naavalum

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருள் மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :120
பதிப்பு :3
Published on :2008
ISBN :9788123409924
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், நாவல்
Out of Stock
Add to Alert List

இக்காப்பியத்தின் கருப்பொருள்களுள் ஒன்றான "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்" என்பதை, இசைக் கருவியாகிய யாழின் வழி ஊழ்செயற்பட்டதனை - அதன் காரணமாக்க் கண்ணீர் வரியான கானல்வரி காப்பியத்தின் திருப்புமுனையாக அமைந்ததனை "கானல் வரி" எனும் இக்காதை விளக்குகிறது. கானல்=நெய்தலங்கானல்; அதாவது நெய்தல் நிலமாகிய கடற்கரையிடத்தே அமைந்துள்ள அழகிய சோலையாம். வரி=வரிப்பாடல்கள், நெய்தலங்கானலின்கண் கோவலனும் மாதவியும் கானல்வரி எனும் இசைப்பாடல்களைப் பாட அதன் வழியாக இருவருக்கும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டத் தொடங்கிய செய்தியை இப்பகுதி கூறுவதாக அமைந்துள்ளது.