book

நீவாநதி

₹385+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிப்பித்தன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :508
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788123428093
Add to Cart

வேலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்க்கையை மையமாக வைத்து இயல்போட்டமாக எழுதப் பெற்ற நாவல். அப்பகுதியில் மீன்வளத்தோடும் பாசனச் செழிப்போடும் ஒரு காலத்தில் ஓடிய நீவாந்தி என்ற பொன்னை ஆறு. ஆந்திர அரசு கட்டிய குறுக்கணையாலும் , சிப்காட் தொழிற்சாலைக் கழிவுகளாலும் சூன்யமாகிவிட்ட விவசாயிகளின் அவல வாழ்வை , அதன் சிதைவுகளை  வலிகளோடும் பாடுகளோடும் அக்கறையோடும் பதிவாக்கியுள்ளது. சிப்காட் நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் விவசாயமும் விவசாயிகளின் வாழ்வும் முடங்குவதன் அரசியலை விவரிப்பதோடு , அம்மக்களின் வாழ்வும் ,  வினைகளும் உள்நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ளது. வட்டார மெழியிலும் சிறப்பான கதை சொல்லும் பாணியிலும் ஆனது இந்நாவல்.