book

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

N-Anjsil N-Addu Vellalar Vazkkai

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாஞ்சில் நாடன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :120
பதிப்பு :3
Published on :2004
ISBN :9788187477556
Add to Cart

கவிமணி ஒரு 'மான்மியம்' படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த 'இரண்டாம் மான்மியம்.' சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்த நூல்.