
மாஜி மனிதர்கள்
Maji Manithargal
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாக்ஸிம் கார்க்கி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123409689
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of StockAdd to Alert List
ரஷியாவின் ஜார்வம்ச மன்னராட்சியில் சமூக,பொருளாதார, கலாச்சார நிலைமை எவ்வளவு அவக்கேடாக இருந்தது என்பதை அம்பலப்படுத்தும் இந்நூல், அத்தகைய நிலைமை காரணமாக, மக்களிடமிருந்து ஒதுங்கி எப்படியாவது முடிந்தவரை வாழ்வோம் என்ற விளம்புக்குத் தள்ளப்பட்ட மாஜி மனிதர்களை நம் முன்பு நடமாடவிடுகிறது. அவர்களுக்கிடையேயான உறவுகள், மோதல்கள் அன்பு, மகிழ்ச்சி, குரோதம், கோபம், துயரம், வேதனை போன்ற உணர்வுகளும், உணர்ச்சிகளும் இழையோடியுள்ளதை நமக்கு சித்தரித்து காட்டுகிறது இந்நூல்.
