book

பெருநிலம்

Perunilam (Poetry)

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தீபச்செல்வன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789380240435
Add to Cart

போரால் நிர்முலமாக்கப்பட்ட பெருநிலத்தின் மீட்கப்பட முடியாத கனவுகளையும் மீட்சியின் வழிகளையும் இந்தத் தொகுப்பில் பேசுகிறார் தீபச்செல்வன். அழிந்துபட்ட இயற்கை, குலைக்கப்பட்ட சுற்றுச்சூழல், சிதறிப்போன உறவுகள், தோல்வியடைய மறுக்கும் வாழ்வியல் வேட்கை - இவை இந்தக் கவிதைகளின் மையப்பொருட்கள், அவலப் பெருவெளியின் இருளில் துலங்கும் நம்பிக்கை ஒளி கவிதைகளை மட்டுமல்ல; ஓர் இனத்தின் நாளையையும் அர்த்தப்படுத்துகிறது.