book

உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி?

Uraiyadal Moolam Vetri Peruvathu Eppadi?

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :71
பதிப்பு :8
Published on :2011
ISBN :9788123405070
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Out of Stock
Add to Alert List

உரையாடல் ஒரு சிறந்த கலை. அக்கலையில் வல்லமை படைத்தவர்கள் தாமும் மகிழ்வுற்று பிறரையும் மகிழ்வடையச் செய்வர்.

அத்தகைய உரையாடல் கலையில் நாமும்தேர்ச்சி பெற்றால் அதனை அறிவியல் பூர்வமாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் நாம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறுதல் எளிதாகுமன்றோ?

அவ்வுரையாடல்கலையில் பல்வேறு அம்சங்களையும் விளக்கி அக்கலையினை மேம்படுத்தும் வழிமுறைகளைத் தெளிவுற விளக்குவதே இந்நூலின் நோக்கம்.