book

முள்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்துமீனாள்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427416
Add to Cart

ஒரு பெண் வாழ்வதற்காக நடத்திய எத்தனங்களின் பதிவு இது.யாரையும் பெரிதாகக் குற்றம் சாட்டவோ தன் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று கழிவிரக்கத்துடன் முறையிடவோ செய்யாத தொனியில் முத்துமீனாள் இந்த பதிவைச் செய்தியிருகிறார்.பரந்த அர்த்தத்தில் பெண்களுக்குத்தான் மனத்திண்மை அதிகம் போல.முத்துமீனாளின் வாழ்க்கைச் சம்பவங்களை என்னுடையதாகக் கற்பனை செய்து பார்த்தேன்.இத்தனை துன்பங்களுக்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது.உடைந்து சிதறிப் போயிருப்பேன் என்ற உண்மையை வெட்கமில்லாமல் ஒப்புக்கொள்ளவே நேர்கிறது.