book

திருவருட்பாத் தேன் (தொகுதி 3)

Thiruvarutpathean - Vol. 3

₹175.5₹195 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுப்ரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :440
பதிப்பு :1
Published on :2004
Add to Cart

இத்தொகுதியில் பெரும்பாலும் தேனினும் இனிய பாடல்களின் சாரம் உரைநடையில் தரப்பட்டுள்ளது. சில தலைப்புக்குரிய பாடல்கள் உரைவிளக்கம் இன்றி அப்படியே சில குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன. வள்ளற்பெருமான் அருளிச் செய்த தேனினும் இனிய இசைப் பாடல்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. மேலும் வள்ளற் பெருமான் உலகோர்க்கு உரைத்த வேதக் கருத்துகள் உரைநடையில் உள்ளன. அவற்றின் தன்மைகள் சாரமாக இங்குச் சாற்றப்பட்டுள்ளன.