book

இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 2

Ilakkana Ulagil Puthiya Paarvai Thoguthi (part 2)

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். பொற்கோ
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கணம்
பக்கங்கள் :110
பதிப்பு :3
Published on :2005
ISBN :9788123406701
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்
Add to Cart

மொழியைப் பற்றி நமக்குக்கிடைக்கின்ற உண்மைகளை முறைப்படுத்தி வழங்க வேடுமென்ற மன எழுச்சிதான் இந்த நூலை உருவாக்கியுள்ளது. இன்னும் மொழியைப் பற்றிய ஏராளமான செய்திகள் நமக்குக் கிடைக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் இலக்கண உலகிலேயே ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுப் புதிய புதிய கொள்கைகள் தோன்றி உயர்தனிச்செந்தமிழுக்கு இன்றைய தேவைக்கேற்ப ஒரு முழுமையான சிறந்த இலக்கணமும் தோன்ற வேண்டும்.

இந்நூலிலுள்ளவற்றில் ஒரு சில கட்டுரைகள் வரலாற்றுப் போக்கினவாகவும் வேறுசில கட்டுரைகள் இன்றைய நிலையை விளக்கும் வண்ணங்களைப்போக்கினவாகவும், இன்னும் சில கட்டுரைகள் இலக்கணத்தைப் பற்றியும் மொழியியலைப் பற்றியும் பொதுவாகப் பேசுவனவாகவும் அமைந்துள்ளன.