book

இதன் பெயரும் கொலை

Ithan Peyarum Kolai

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :6
Published on :2011
Add to Cart

கணேஷ்- வசந்த் தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது.  தொலைக்காட்சியிலும், சுஹாசினி இயக்கும், தோன்றும், தொடரில் வருகிறார்கள்.  கணேஷ் - வசந்தின் தோற்றத்தைப் பற்றி பலருக்குப் பலவிதமான மன வடிவங்கள் இருக்கின்றன.  தொலைக்காட்சியில் காட்டும்போது ஒவ்வொரு பிம்பத்தையும் நிறைவேற்றுவது கஷ்டம்.  இதனால் அவர்கள் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட கதையின் சுவராசியித்தில் கவனம் செலுத்துமாறு சுஹாசினியிடமும், பர்யாவிடமும் சொன்னேன்.

- சுஜாதா