book

ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள்

Aayiram Kanipori Varthaigal

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :171
பதிப்பு :6
Published on :2010
Add to Cart

பெங்களூர் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ,மத்திய ஆய்வு கூடத்தில் தலைமை விஞ்ஞானி பொறுப்பில் இருந்தவர் சுஜாதா.

பேசத்தக்க சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், என பல இவருக்குச் சொந்தம்

Non-Fiction என்கிற கதை, நாடகமில்லாத பிற விஷயங்களை நேர்த்தியாக கையாண்டு வாசகர்களிடையே வெற்றிப்பெறச்செய்வது இவரது சாதனை.  இவரின் எழுதிற்கு ஒரு மைல் கல் 'ஆயிரம் கணிப்பொறி வார்த்தைகள்'