பாலகுமாரன் சிறுகதைகள் பாகம் 1
₹530
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :536
பதிப்பு :1
Published on :2018
Out of StockAdd to Alert List
உத்தமமான சிறுகதைகளாகத்தான் இப்போது இவைகளை படிக்கும் போதும் தோன்றுகிறது.
எந்த மாறுதலும் செய்ய மனம் வரவில்லை. மறுபடி படிக்கும்பொழுது எழுதிய
காலகட்டமும், மேஜை நாற்காலியும் கதை மாந்தரும், மனதில் வந்து போனார்கள்.
சிறிது வசதி கூட இல்லாத ஒரு ஏழ்மை சூழலில்தான் இவை எழுதப்பட்டன. ஆனால் அந்த
வருத்தம் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை. ஒரு தகவலாகத்தான் மனத்தில்
மொய்த்துக் கொண்டிருக்கிறது. சிறுகதைகள் மட்டுமல்லாது நீண்ட சிறுகதையும்,
குறுநாவலும் இணைக்கப்பட்டிருக்கிறது.