book

காத்திரு கண்ணே!

₹22+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமுதா கணேசன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :172
பதிப்பு :1
Add to Cart

ஓர் இளங் காதல் ஜோடியின் துன்பங் கலந்த இன்பக் கதை இது. கட்டுப்பாடில்லாத காதல் விளையாட்டின் பின்விளைவால் பெரிதும் பாதிக்கப் படும் இக்காதல் ஜோடியின் கதை ஒவ்வோரு காதலர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமையும்.