book

அண்ணாவின் அறிவுக் கனிகள்

Annavin Arivuk Kanikal

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை பிஎல். முத்தையா
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :60
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் எழுத்தும் தமிழ மக்களை விழிப்புறச் செய்தன. அரசியல், இலக்கியம், சமூகம் ஆகியவற்றில் மக்கள் புத்துணர்ச்சி பெற்றனர். இந் நூலில் காணப்படும் கனிகள் யாவும், அண்ணாவின் பேச்சுக்களிலிருந்தும், எழுத்துக்களிலிருந்தும் பல ஆண்டுகளாக ஆர்வத்தோடு தொகுத்தவை.